உலகிலேயே மிகவும் சிறிய ரேடியோ 1964 ல் சின்க்ளைர் நிறுவனம் தயாரித்து அது ஒரு டேபிள் ஸ்பூன் அளவுமட்டுமே |
TAKAI கம்பெனியின் ஒரு சிறிய ட்ரான்சிஸ்டர் ரேடியோ இது இரண்டு பேண்ட் கொண்டது இது இயங்க இரண்டு பாட்டரி செல் போதும் |
இது SILVER என்ற கம்பெனி தயாரிப்பு வெளிநாட்டு ட்ரான்சிஸ்டர் ரேடியோ இது மூன்று பேண்ட் MW .SW1, SW2 கொண்டது இது இயங்க இரண்டு பாட்டரி செல் போதும் அதன் உள் அமைப்பு |
SILVER முகப்பு தோற்றம் |
இது SANYO கம்பெனியின் 3 IN 1 ஆகும் இதில் ரேடியோ. டேப்ரெகார்ட் .MP3 ப்ளேயர் உள்ளது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக