வெள்ளி, 26 டிசம்பர், 2014



SIMPLE CELL PHONE CHARGER






FONDA  COLOR TV BOARD






H R C MAKE POPULAR 810
AMPLIFIER SYSTEM 






புது பிக்க பட்ட ஆம்பளிபயர் 
90 களில் தமிழகத்தில் அதிகமாக விற்கப்பட்ட ஸ்டிரியோ ஆம்பளிபயர் இது
10வாட் சக்தி கொண்டது இதன் மூலம் ட்ரான்சிஸ்டர் ரேடியோ ,டேப் ரெகார்ட்
,ரெகார்ட் ப்ளேயர் ,டிவி ,வாக் மேன்,போன்றவைகளை இணைத்து கொள்ளாலாம்
இன்றும் இது சிறப்பாக செயல் படுகிறது இதில் உலகத்தில் அதிக பிரபலமான ic 810
பயன்படுத்தப்பட்டுள்ளது 
தற்போது புதுபிக்கபட்டு டிஜிட்டல் ஆடியோ வுக்கு பயன் படுகிறது நிறைய
ஆம்பளிபயர்கள் recording dek கள் உருவாக்கி
கொடுத்துள்ளேன் இன்றும் மிகவும் சிறப்பாக செயல் படுகிறது ..............லி.பூபதிராஜ் 

காரைக்குடி



KALAINGAR TV TN GOVT TELIVISION

kalaingar tv circuit board 




kalaingar tv picture tube
with circuit board 




                                      kalaingar tv circuit board track side 




    micro processor  track side