சனி, 26 அக்டோபர், 2013

TRANSISTOR RADIO S

உலகிலேயே மிகவும் சிறிய ரேடியோ  1964 ல் சின்க்ளைர் நிறுவனம் தயாரித்து அது   ஒரு டேபிள் ஸ்பூன்  அளவுமட்டுமே 

TAKAI கம்பெனியின் ஒரு சிறிய ட்ரான்சிஸ்டர் ரேடியோ  இது இரண்டு பேண்ட் கொண்டது இது இயங்க இரண்டு பாட்டரி செல் போதும்  

இது SILVER என்ற கம்பெனி தயாரிப்பு வெளிநாட்டு ட்ரான்சிஸ்டர் ரேடியோ  இது மூன்று பேண்ட்  MW .SW1, SW2 கொண்டது இது இயங்க இரண்டு பாட்டரி செல் போதும்  அதன் உள் அமைப்பு 

SILVER  முகப்பு தோற்றம் 

இது  SANYO கம்பெனியின்  3 IN 1 ஆகும் இதில் ரேடியோ. டேப்ரெகார்ட் .MP3 ப்ளேயர் உள்ளது