சனி, 12 அக்டோபர், 2013

R A D I O (என்பதின் விரிவாக்கம்) Expansion




R A D I O என்பதின் விரிவாக்கம்


இரண்டு நாட்களுக்கு முன் நான் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன்

அது R A D I O என்பதின் விரிவாக்கம் இதனை விளக்கும் முதல்

தமிழன் நான்தான் ஏன் என்றல் இதனை பற்றிய விபரம்

வலை தளங்களில் தேடி கிடைக்க வில்லை எல்லாம் மின் காந்த

அலைகள் பற்றியே பதில் இருந்தது ஆனால் இது ஒவொரு எழுத்தும்

குறிப்பது எவற்றை என்று பதில் இல்லை

ரேடியோ ஒரு காலத்தில் அனைவராலும் கேட்க பட்டது

இன்றும் ஒலி பரப்பு உள்ளது மீடியம் வேவ் ஷார்ட் வேவ்

அதாவது மத்திய அலை வரிசை மற்றும் சிற்றலை வரிசை பயன்

பாட்டில் இருந்தது இன்று FM (frequency modulation) நெட் அலைவரிசை

அதிக பயன் பாட்டில் உள்ளது ஏன் என்றால் அதன் ஒலி பரப்பின்

துல்லியம் அப்படி பொதுவாக RADIO என்போம் இதில்முதல் தலை முறை

ரேடியோக்கள் வால்வுகள் மூலம் தயாரித்தனர் இவை அதிக வோல்டில்

இயங்க கூடியது அதன் பிறகு TRANSISTOR பயன் வந்தது இது

டரன்சிஸ்டர் ரேடியோ ஆனது இது குறைந்த வோல்டில் இயங்க கூடியது
 அடுத்து IC (இன்ட்கரேட்டடு சர்கியூட்)ஆனது இதுவும் குறைந்த

வோல்டில் இயங்க கூடியது R A D I O இதில் 5 பகுதி உள்ளது அவை
முறையே
1.... R... RECTIFIER இது வானொலி இயங்க செய்யும் மின்சார பகுதி
2.... A .. AUDIO இது ஒலி கொடுக்கும் பகுதி
3.....D...DETECTOR மின் காந்த அலைகளோடு கலந்து வரும் ஒலி ...............................அலையை கண்டு பிடித்து பிரித்து கொடுப்பது
4.....I.... I F (intermediate frequency) இது ஒலி பரப்பாகும் வானொலி ....................................நிலையத்தின் மின்காந்தஅலைகள் மற்றும் ...................................வானொலி பெட்டியில் உருவாகும் அலை இவை ....................................இரண்டும் கலந்து ஒரு பொது மினஒலி அலையாக ....................................மாற்றும் பகுதி
5....O.. OSCILLATOR ..... (LOCAL OSCILLATOR ) இது வானொலியில் சுயமாக மின்ஒலி அலையை உற்பத்தி செய்யும் பகுதி ஆன்டன வழியாக வரும மின் காந்த ஒலி அலைகளை தன்னுடன் கலக்க செய்யும் பகுதி

இவை தான் RADIO வின் விரிவாக்கம்

லி.பூபதிராஜ் காரைக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக