திங்கள், 19 அக்டோபர், 2015

CELL PHONE RF SHIELD COVER 

பாரா RF ஷீல்ட் கவர் 
பாரா RF ஷீல்ட் 
விற்பனைக்கு                     LOW PRICE 
"செல்போன் ரேடியோ அலை தடுப்பு கைபை"
"பாரா RF ஷீல்ட்" 
"PARA RF SHIELD COVER "
1.850 MHz to 2300 MHz செல்போன்அலை கதிர்களை 
90% சதம் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது 
100% சதம் தடுக்கும் வசதியும் உண்டு உங்கள் போன் 
"NOT REACHABLE " ஆகி விடும் 
2. இதன் மூலம் ஒலி தெளிவாக கேட்கலாம்
3.நீண்ட நேரம் பேசினால் காதுக்கு போகும் வெப்பத்தை தடுக்கும் 
4.வளையும் தன்மை கொண்டது 
5.நீரில் நனையாது 
6.மழைகாலங்களில் மிகவும் பாதுகாப்பானது 
7.இதனுடன் ரேடியோகதிர் இயக்கத்தை உணரும் கருவியும் உண்டு 
நீங்களே பரிசோதித்து கொள்ளல்லாம் 
8. ரேடியோ கதிர் இயக்கத்தை உணரும் கருவிக்கு மின்சாரம்தேவை இல்லை 
9.பலவண்ணங்களில் பல அளவுகளில் 
10.குறைந்த விலையில் சிறந்த பாதுகாப்பு 
சீனா போன்களின் ரேடியோகதிர் இயக்க தாக்கத்தில் 
இருந்து மக்களை காப்பாற்ற இந்திய இராணுவ வீராரால் 
உருவாக்க பட்டது இந்த "PARA RF SHIELD 
11. முற்றிலும் கைகளால் உருவாக்க படுவது 
12. சுலபமாக பயன் படுத்தலாம்
                                                                 CONTACT

வெள்ளி, 6 மார்ச், 2015

SHAKE & CHARGE

HUMAN POWER D CELLPHONE CHARGER 


வணக்கம் நண்பர்களே  நீங்க இப்ப பார்க்க போற
ப்ராஜெக்ட் பேரு "அசைத்து ஆற்றல் சேமிப்பான்"
( human power d shake & charge )
என்ற ஒரு புதிய உருவாக்கத்தை பற்றியது
வீடுகளில் இருக்கும் போது  நாம் சாதரணமாக
கை பேசிகளை வீட்டு மின்சாரத்தில் சார்ஜ் செய்து
பயன் படுத்துவோம் அதே நேரத்தில் மின்சாரம் இன்றி
சார்ஜ் செய்ய முடியாமல் அவதி படுவதும் உண்டு
அதேபோல் வெளியூர் செல்லும் பொழுது இந்த பிரச்னை
ஏற்ப்படும் செல் போனில் சார்ஜ் இல்லாமல் யாரிடமும்
உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு
நிலைமை ஏற்ப்படும் இயற்க்கை இடர்பாடுகள்
(புயல் மழை  வெள்ளம்)  சமயத்தில் மின்சாரம்
துண்டிக்க பட்டு பலநாட்கள் வெளி உலக தொடர்பு
கிடைக்காமல் சிரம படவேண்டி இருக்கும் இதை எல்லாம்
மனதில் கொண்டு உருவாக்க பட்டது தான்"அசைத்து ஆற்றல்
சேமிப்பான்"   shake & charge என்ற கருவி இதனை
எந்த சூழ்நிலையிலும் அசைத்து பயன் படுத்தி கொள்ளலாம்
செல்போன் சார்ஜ்செய்து கொண்டும்  
எமர்ஜன்சி லைட் ஆகவும் பயன் படுத்தலாம் பாட்டரி
சார்ஜ் செய்து கொள்ளலாம் தொலை தொடர்பு சாதனங்கள்
அனைத்தும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்
அதே போல் மடி கணினி டேப்லட் போன்றவைகளையும்
சார்ஜ் செயயகூடிய அளவிற்கு அடுத்த ப்ராஜக்ட் ஒன்று
உள்ளது அதை பற்றி பிறகு  தெரிவிக்கிறேன்
இப்படிக்கு
உங்கள் நண்பன்
லி .பூபதிராஜ்
காரைக்குடி 06.03.2015  

புதன், 4 மார்ச், 2015


PHILIPS PRESTIGE TRANSISTOR RADIO 536
1979



                         RESTORATION AND MODIFIED WITH USB AUDIO SYSTEM